பெஞ்சல் புயல் பாதிப்பு: தமிழகத்திற்கு ரூ. 944 கோடி நிவாரண நிதி விடுவிப்பு - மத்திய அரசு
பெஞ்சல் புயல் பாதிப்புகளை சீரமைக்க தமிழகத்திற்கு ரூ. 944.80 கோடியை மத்திய அரசு நிவாரண நிதியாக விடுவித்துள்ளது.
6 Dec 2024 7:21 PM ISTவெள்ள பாதிப்பு: நிவாரண நிதியாக ரூ.600 கோடி வழங்குமாறு பிரதமருக்கு புதுச்சேரி முதல்-அமைச்சர் கடிதம்
நிவாரண நிதியாக ரூ.600 கோடி வழங்குமாறு பிரதமர் மோடிக்கு, புதுச்சேரி முதல்-அமைச்சர் ரங்கசாமி கடிதம் எழுதியுள்ளார்.
5 Dec 2024 7:05 PM ISTபெஞ்சல் புயல் பாதிப்பு : ரூ.10 லட்சம் நிவாரணம் வழங்கிய சிவகார்த்திகேயன்
பெஞ்சல் புயலால் ஏற்பட்ட பாதிப்பு நிவாரணப் பணிக்கு நடிகர் சிவகார்த்திகேயன் நிதி உதவி வழங்கியுள்ளார்.
4 Dec 2024 6:27 PM ISTபெஞ்சல் புயல் பாதிப்பு: ரேஷன் கார்டுக்கு ரூ.2 ஆயிரம் - தமிழக அரசு அறிவித்த நிவாரணம் முழு விவரம்
மழை, வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு ரூ.2,000 நிவாரணம் வழங்கப்பட உள்ளதாக அறிவிப்பு வெளியாகி உள்ளது.
3 Dec 2024 1:51 PM ISTபெங்களூரு அடுக்குமாடி கட்டிட விபத்தில் உயிரிழந்தவர்கள் குடும்பத்திற்கு நிதியுதவி அறிவித்த பிரதமர் மோடி
பெங்களூரு அடுக்குமாடி கட்டிட விபத்தில் உயிரிழந்தவர்கள் குடும்பத்திற்கு நிவாரண நிதியை பிரதமர் மோடி அறிவித்துள்ளார்.
24 Oct 2024 2:03 PM ISTவெள்ள பாதிப்பு: குஜராத், மணிப்பூர், திரிபுராவுக்கு ரூ.675 கோடி நிவாரண நிதி - மத்திய அரசு ஒப்புதல்
வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட குஜராத், மணிப்பூர், திரிபுராவுக்கு ரூ.675 கோடி நிவாரண நிதி வழங்க மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது.
1 Oct 2024 2:05 AM ISTஆந்திரா வெள்ள பாதிப்பு: ரூ.25 லட்சம் நிவாரண நிதி வழங்கிய பிரபல தயாரிப்பு நிறுவனம்!
வைஜெயந்தி மூவிஸ் நிறுவனம் ரூ.25 லட்சத்தை ஆந்திர முதல்வரின் நிவாரண நிதிக்கு வழங்குவதாக அறிவித்துள்ளது.
3 Sept 2024 5:04 PM ISTவிருதுநகர் குவாரி விபத்தில் பலியானோர் குடும்பங்களுக்கு தலா ரூ.25 லட்சம் நிவாரண நிதி வழங்கிடுக - முத்தரசன் கோரிக்கை
குவாரி, பட்டாசு உற்பத்தி போன்ற வெடிபொருள்கள் பயன்படுத்தும் பணியிடங்களில் பாதுகாப்பு ஏற்பாடுகளை உறுதிசெய்ய வேண்டும் என்று முத்தரசன் கூறியுள்ளார்.
2 May 2024 9:06 PM ISTதமிழ்நாட்டிற்கு நிதியும் கிடையாது, நீதியும் கிடையாது என மத்திய அரசு வஞ்சிக்கிறது: முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின்
தமிழ்நாட்டிற்கு நிதியும் கிடையாது, நீதியும் கிடையாது என மத்திய பா.ஜ.க. அரசு வஞ்சிக்கிறது என்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
27 April 2024 6:26 PM ISTபா.ஜ.க.வுக்கு தமிழகத்தின் மீது இருப்பது கோபமல்ல...தீராத வன்மம் - சு.வெங்கடேசன்
கர்நாடாகவிற்கு முதல் கட்ட வறட்சி நிவாரணமாக ரூ.3,454 கோடி நிதி அறிவிக்கப்பட்டுள்ளது.
27 April 2024 12:24 PM ISTதமிழ்நாடு அரசு கேட்கும் நிதியை மத்திய அரசு கொடுப்பதில்லை - எடப்பாடி பழனிசாமி
எப்போதும் கேட்கப்படும் நிதியை விட குறைந்த அளவு நிதியையே மத்திய அரசு அளிக்கும் என்றுஎடப்பாடி கே.பழனிசாமி கூறியுள்ளார்.
27 April 2024 12:04 PM ISTதமிழகத்தை மத்திய அரசு ஓரவஞ்சனையுடன் பார்க்கிறது; நிதி பகிர்வு சீராக இருக்க வேண்டும் - ஜெயக்குமார் பேட்டி
யானைப் பசிக்கு சோளப்பொறி என்பது போல மத்திய அரசு தமிழகத்திற்கு நிவாரண நிதியை ஒதுக்கியுள்ளது என்று முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கூறியுள்ளார்.
27 April 2024 11:12 AM IST